Wednesday 1 October 2014

நர்சிங் காலேஜ் - 3

"அண்ணா உனக்கு புடவை எடுத்துட்டு வந்துருக்கோம். நல்லா இருக்கான்னு பாரு" - ரம்யா கிண்டலுடன் சொன்னாள்.

வெள்ளை உள்பாவாடை, ஜாக்கெட் பிட், வெள்ளை பிரா மற்றும் வெள்ளை புடவையை காட்டினாள்.

நான் வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பினேன்.

அம்மா இன்னொரு Bagஐ பிரித்து, இரண்டு ரெடிமேட் blouse எடுத்தார்.

"உன்னோட blouse அளவு கண்டுபிடிக்கத்தான் இத வாங்கிட்டு வந்தேன். இது ரெண்டையும் போட்டு காமி. எது சரியா இருக்குன்னு பாக்கணும். அததான் அளவு ஜாக்கெட் ஆ குடுக்கணும்." - அம்மா

நான் எதுவும் reaction இல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.

"அம்மா, இப்படி இருந்தா எப்படி? உன்கிட்ட கேட்டு நீ சம்மதிச்சதுக்கு அப்புறம் தான இதெல்லாம் வாங்கி வந்தேன்." - அம்மா

"இப்போ என்ன அவசரம். காலேஜ் திறக்க முன்னால பாத்துக்கலாம்."

"முதல் தடவை jacket தைக்க போறோம். first attempt ல சரியா வராது. தச்சிட்டு 2-3 alteration பண்ண வேண்டியிருக்கும்.  நானும் இப்போ புடவை கட்டறது இல்ல. ரம்யாவும் இன்னும் புடவை கட்ட ஆரம்பிக்கல. முதல்ல ஒரு நல்ல லேடீஸ் டைலர் கண்டுபிடிக்கணும்."

அம்மா அலுவலகத்திற்கு ஜீன்ஸ் குர்தாதான் அணிவார். ரம்யாவும் வீட்டில் நைட் பான்ட் இல்ல ஜீன்ஸ் தான்.

2 comments:

  1. Please continue and write more stories....

    ReplyDelete
  2. நல்ல ஆரம்பம்.தொடரவும் ப்ரியா.

    ReplyDelete