Thursday 2 October 2014

நர்சிங் காலேஜ் - 4


அம்மா தங்கை இருவரும் எப்போதும்  Pant அணிந்திருக்கும் போது, ஆண் நான் புடவை அணிய வேண்டியதை நினைக்கும் போது வெட்கம் பிடுங்கி தின்றது. கோபமாகவும் இருந்தது.

"சட்டையை கழட்டு. ப்ளௌஸ் ட்ரை பன்னலாம்" - அம்மா அதட்டும் தொனியில் சொன்னார்.

நான் சட்டையை கழற்றினேன். அம்மா ஒரு ப்ளௌஸ் கொடுத்தார்கள். கைகளை மிகவும் கஷ்டப்பட்டு உள்ளே நுழைக்க வேண்டியிருந்தது.

"அம்மா, இது ரொம்ப டைட்டா இருக்கும் போல "-நான்

"அதெல்லாம் இல்லண்ணா . ப்ளௌஸ் இப்படித்தான் இருக்கணும். டைட்டா  இருந்தாதான் பாக்க நல்லா  இருக்கும்."- ரம்யா

"நீ பேசாத. நீ பே சிட்டு போயிடுவ. நாந்தான் டெய்லி கஷ்டப்படனும்."

"இல்லடா . இது கரெக்டாதான் இருக்கு." - அம்மா

இவ்வளவு நாள் காலர் வச்ச சட்டையவே போட்டுட்டு ப்ளௌஸ் போடும் போது முதுகு முழுவதும் திறந்திருப்பது போல் இருந்தது.

"முதுகு ரொம்ப கீழ இருக்குற மாதிரி இருக்கும்மா"

"ஆமா, எனக்கும் அப்படிதான் தோணுது. ரம்யா, நீ என்ன நினைக்குற?"

"இல்லம்மா. இப்போ பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான் போடுறாங்க. இதுதான் இப்போ fasion  ஆயிட்டு வருது."

"அப்போ இருக்கட்டும்டா. இது நல்லாத்தான் இருக்கு"

"அம்மா, பிரா  வாங்கிட்டு வந்தோமே.அத போட்டு பாக்கலையா?"- ரம்யா

"எனக்கு எதுக்கும்மா அதெல்லாம்?"

"பிரா  போடாம ஜாக்கெட் போட்டா எல்லாரும் ஒரு மாதிரி பாப்பங்கடா.அதுவும் வைட் ப்ளௌஸ் னா ரொம்ப மோசமா இருக்கும் "- அம்மா

"இப்போ வேண்டாம். அப்புறம் பாத்துக்கலாம்" - நான்

அம்மாவும் ஒத்துகொண்டார்கள். ஆனால் ரம்யா விடவில்லை.என்னை பெண் உடை அணிய வைப்பதில் மிக ஆர்வமாக இருந்தாள் .

"இப்போவே ப்ளௌஸ் tight ஆ இருக்குன்னு சொல்லுறான். பிரா  போட்டா  இன்னும்ம் கொஞ்சம் tight ஆகலாம். இப்போவே செக் பண்ணிறது நல்லது."

"அவ சொல்லுறதும் சரிதாண்டா. ப்லௌச கழட்டு."

அம்மா பிராவை மாட்டி பின் பக்கம் ஹூக் செய்தார்கள்.

அப்புறம் ப்ளௌஸ் அணிவித்தார்கள்.

என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார்கள். பிரா strap ப்ளௌசினுள்  தெளிவாக தெரிந்தது..

"அம்மா, உள்ள உள்ளதெல்லாம் தெரியுதும்மா"

"அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் சரியா  வரும். இன்னும் ஒரு வாரத்தில உனக்கு புடவை கட்டி பழக்கணும்."

5 comments:

  1. நன்றி ப்ரியா.. தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  2. உங்கள் இ- மெயில் ஐடி ???

    ReplyDelete
  3. Please write more....
    waiting for next part.....

    ReplyDelete